ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

img

ஆய்வுகளைத் தடுக்கும் முயற்சியா? ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

ஜப்பானின் மிகப்பெரிய ஆய்வு நிறுவனமான இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வு மையத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒப்பந்த ஆய்வாளர்களைப் பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கைக்கு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

;